Other Sites

அம்பாரை மாவட்டத்திலுள்ள முன்னணி தமிழ் மத்திய மகா வித்தியாலயங்களுள் ஒன்றாக விளங்கும்  சது/ வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்


நிகழ்வுகள்

  • சம்மாந்துறை வலய கல்விக் கண்காட்சி எமது சம்மாந்துறை கல்வி வலய அதிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்விக்  கண்காட்சியில் அதிதிகளை வரவேட்பதற்காக  எமது பாடசாலை மாணவர்களால் மிகக்குறுகிய காலத்திற்குள் அதிபர் திரு.எஸ்.சந்திரமோகன் அவர்களின் அதீத முயற்சியால் ஆசிரியை பிரேமினி அவர்களின் உதவியோடு BAND வாத்தியக்குழு பயிற்றுவிக்கப்பட்டது. இதற்கான காட்சிகளை கீழே காணமுடியும
    Posted Jul 3, 2013, 12:33 AM by Julian Dinesh
  • திரு.அர்ச்சுணன் (ரகு) லண்டன் ரூபா.90,000/= நன்கொடை லண்டனில் வசிக்கும் திரு.அர்ச்சுணன் (ரகு) அவர்கள் எமது பாடசாலைக்கு ரூபா.90,000/= நன்கொடை வழங்கியுள்ளார். இத்தொகையைக் கொண்டு எமது பாடசாலையில் பின்வரும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.500 அடி நீளமான சுற்றுமதில் உயர்த்தி கட்டியது220 அடி நீளமான அலங்காரச் சுவர் கட்டியதுசெலவு விபரம்செங்கல்    7000                        32,000.00சீமெந்து                                    28,880.00மேசன் கூலி  (20நாள ...
    Posted Oct 31, 2011, 11:08 PM by Julian Dinesh
  • அமரர் காசுபதி ஞாபகார்த்த பரிசளிப்பு விழா கடந்த 24.10.2011 அன்று அமரர் காசுபதி அவர்களின் ஞாபகார்த்த  பரிசளிப்பு விழா எமது வித்தியாலயத்தில் காலைக்கூட்ட ஆராதனையின்போது நடைபெற்றது.  இதற்கான நன்கொடை தொகையான ரூபா 10,000/= அன்னாரின் மகனான திரு.கா.தெய்வேந்திரராஜா (லண்டன்) அவர்களால் வழங்கப்பட்டதோடு, பரிசில்களை அவரது தாயார் திருமதி. காசுபதி அவர்கள் வழங்கிவைத்தார்கள்.
    Posted Oct 31, 2011, 10:40 PM by Julian Dinesh
  • 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு 2011 ஆம் ஆண்டு நடைப்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு கடந்த 15.09.2011 அன்று வெளியிடப்பட்டது . இதில் வீரமுனை இராம கிஸ்ன மிஷன் பாடசாலையின் சார்பாக தோற்றிய மாணவர்களில் நான்கு பேர் சித்தி பெற்றுள்ளனர்.  சித்தி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு வீரமுனை இராம கிஸ்ன மிஷன் பாடசாலை சார்பாக தோற்றிய மாணவர ...
    Posted Oct 31, 2011, 11:46 AM by Julian Dinesh
  • கவிதை, கட்டுரைப் போட்டி நவராத்திரி விழாவினை ஒட்டி வீரமுனை இராம கிஷ்ன மிஷன் பாடசாலை மாணவர்களுகிடையே கவிதை, கட்டுரைப் போட்டி என்பன இன்று (01.10 .2011) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அதிகளவான மாணவர்கள் கலந்துகொண்டனர். 
    Posted Oct 31, 2011, 11:41 AM by Julian Dinesh
Showing posts 1 - 5 of 11. View more »





Copyright 2010 © Veeramunai.com  All rights reserved.